டிஜிபி உறுதி

img

ஜெயா டிவி குழுவினர் மீது தாக்குதல் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி உறுதி

அத்தி வரதர் தரிசனம் இறுதி நாளன்று நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டிருந்த ஜெயா டிவி  குழுவினர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்  நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை  தலைமை இயக்குநர் திரிபாதி உறுதி யளித்துள்ளார்.